கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? – ஆம் ஆத்மி கேள்வி!!

Photo of author

By Savitha

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? – ஆம் ஆத்மி கேள்வி!!

Savitha

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? ஆம் ஆத்மி கேள்வி!!

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து எழுப்பி வருகிறது.

இந்த நிலையில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, தான் கல்லூரியில் பார்த்ததில்லை என இந்த வீடியோவில் கூறும் பிரதமர் மோடி அரசியல் அறிவியலில் எவ்வாறு முதுகலை பட்டம் பெற்றிருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளது.