தமிழகத்தில் அதிக ரேட்டில் விற்கப்படும் ஆவின் பால் பாக்கெட்!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!!
பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது.
மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக ஆவின் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பால் பச்சை ,நீளம் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட கவர்களில் பேக் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இவ்வாறு விற்பனை தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசானது சமீபத்தில் நைஸ் என்ற பெயரில் நீல நிறம் பாக்கெட்டை விற்பனை செய்து வந்தது.
இவ்வாறு விற்கப்படும் ஆவின் பாலின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. சாமானிய மக்கள் தான் இந்த விலை உயர்வால் மிகவும் பாதிக்கபடுகின்றனர்.
இந்த விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க மாநில அரசும் மத்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.அந்த வகையில் இந்த பால் விலை உயர்ந்ததற்கு காரணம் என்னவென்றால் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது என்று அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் பால் கொள்முதல் விலை உயர்ந்ததற்கு காரணம் விவசாயிகள் ஆவினுக்கு பாலின் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியது என்று கூறப்படுகின்றது.