பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படுகின்ற தொப்பை!!! இதை குறைக்க எளிமையான வழிமுறைகள் இதோ!!!
பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு அவர்களுக்கு தொப்பை ஏற்படும். இந்த தொப்பையை குறைக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தரப்பை உருவாவது எப்படி?
பெண்கள் குழந்தை பெற்ற பிறகு அவர்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றது. இந்த ஹார்மோன் மாற்றங்களின் மூலமாக கருப்பையானது மெதுவாக அதன் கர்ப்பத்திற்கு முந்தைய வடிவில் சுரங்க செய்கின்றது. ஆனால் கருப்பை இயல்பு நிலையை அடைய 7 முதல் 8 வாரங்கள் நேரம் எடுக்கும்.
பெண்கள் கர்ப்பகாலத்தில் சாப்பிடும் உணவுகள் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படுகின்றது. இதனால் தான் பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தரப்பை ஏற்படுகின்றது. இந்த தொப்பையை குறைப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த பதிவில் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க உண்டான வழிமுறைகள்…
* பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படுகின்ற தொப்பையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் உடற்பயிற்சியின் சிறந்த பயிற்சியான நடைபயிற்சியை செய்யலாம்.
* உடலில் தேங்கி இருக்கும் நச்சுகள் தேவையற்ற கொழுப்புகள் ஆகியவற்றை நீக்க புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். மேலும் கிரீன் டீ போன்றவற்றை குடிக்கலாம். இதனால் பேச்சுக்கள், தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் வெளியே நீங்கி உடல் எடை மற்றும் தரப்பை குறையத் தொடங்கும்.
* பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பதற்கு பெண்கள் மூச்சுப் பயிற்சி செய்யலாம். மூச்சுப் பயிற்சியும் சிறந்த ஒரு வழிமுறையாகும்.
* உடல் எடையை குறைப்பதற்கு உதவும் பாடி ரேப்கள் போல தரப்பை மற்றும் மகப்பேறு பெல்ட்களும் வயிற்றை இழுத்து கருப்பையை அதன் முந்தைய அளவுக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யும். இந்த முறையானது நம் மீனவர்கள் சொல்லி வைத்த வயிற்றில் துணி கட்டும் முறைதான். இதன்
மூலமாக எளாமையாக தொப்பையை குறைக்கலாம்.
* பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தொப்பையை குறைக்க வயிற்றுக்குமசாஜ் செய்யலாம்.