6மாத குழந்தைக்கு பெற்றோர்கள் கண்முன்னே நடந்த சோகம்:!!

Photo of author

By Pavithra

6மாத குழந்தைக்கு பெற்றோர்கள் கண்முன்னே நடந்த சோகம்:!!

ஆறு மாத குழந்தை டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்குரு நகரில் புனே நாசிக் நெடுஞ்சாலையில், 6 மாத குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி டிராக்டரை முந்த முயன்றனர்.எதிரில் வந்த வாகனத்தால் இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் 6 மாத குழந்தை பக்காவாட்டில் வந்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பெற்றோர்களின் கண் முன்பே பரிதாபமாக உயிரிழந்தது.இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.