பிரபல கவிஞர் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன்!! வைரலாகும் புகைப்படம்!!

Photo of author

By CineDesk

பிரபல கவிஞர் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன்!! வைரலாகும் புகைப்படம்!!

CineDesk

Actor Kamal Haasan attends famous poet's wedding !! Photo goes viral !!

பிரபல கவிஞர் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன்!! வைரலாகும் புகைப்படம்!!

பல முன்னணி திரைப்படங்களில் பாடல் ஆசிரியராக பணியாற்றியவர் நடிகர் சினேகன். இவர் இந்திய கவிஞர் ஆவார். இவர் தஞ்சை மாவட்டத்தில் புது காரியாபட்டியில் பிறந்தார். இவர் தற்போது மக்கள் நீதி மைய கட்சியின் பேச்சாளராகவும் உள்ளார். 2018ம் ஆண்டில் மக்கள் நீதி மையத்துடன் அரசியலில் தேர்தலில் நுழைந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட.

மேலும் 6 சகோதரர்கள் மற்றும் ஒரு மூத்த சகோதரியுடன் ஒரு விவசாய குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்தார். இவர் ஒரு தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியராக 2000ம் ஆண்டில் பாடல்களை எழுதத் தொடங்கினார். கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் அவர் படத்தில் பாடலாசிரியராக பணியை தொடர்ந்தார். இவர் முதன் முதலில் புத்தம் புது பூவே என்ற பாடலை எழுதினார். மேலும் இவர் தமிழில் 2500 கும் மேற்பட்ட பாடல்களுக்கு பாடல் எழுதியுள்ளார். 750 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து சினேகன் ஒரு நடிகராக படங்களில் தோன்றினார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து இவருக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து இவரின் கல்யாண புகைப்படம் தற்பொழுது வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அவரின் திருமணத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமன கமலஹாசன் பங்கேற்றுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.