தொடை அழகி! நடிகை நக்மாவிற்கு ஏற்பட்ட பரிதாபம்!!

தமிழ் சினிமாவில் ஜொலித்த பல நடிகைகள் வாய்ப்புகள் இல்லாமல் விலகியது, திருமணம், அரசியல் காரணமாக விலகியது என நாம் எல்லாம் மிஸ்பண்ண நடிகைகள் எண்ணிக்கை ஏராளம். அதில் ஒருவர்தான் நக்மா.

இவர் இந்தி தெலுங்கு என பரபரப்பாக நடித்து வந்த நிலையில் ஷங்கர் படத்தில் உருவான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன்பின் இவர் அட்டகாச நடிப்பினால் அடுத்த படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி ஆக்கியது. உச்ச நடித் ஒன்றும் அதிசயமல்ல. அதிசயம் அல்ல அது போல் இவர் மேட்டுக்குடி பிஸ்தா லவ் பேர்ட்ஸ் போன்ற படங்களில் நடித்து சூப்பர்ஹிட் ஆனார்.

‘சிட்டிசன்’ படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பினால் பெரிதும் பேசப்பட்டார். அதன்பிறகு தமிழில் அவர் நடிக்கவே இல்லை. மராத்தி, பேஜ்பூரிபடங்களில் பிசியாக இருந்தவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அரசியலுக்கு வந்து பின் அவர் நடிப்பையே நிறுத்தி நிறுத்திவிட்டார். இப்போது அவர் மீண்டும்  நடிக்கும் ஆசை வந்துள்ளதாம்.பரிதாபம் என்னவென்றால்,  தெலுங்கில் திரிவிக்ரம்  ஸ்ரீநிவாஸ் அல்லு அர்ஜுனுக்கு அம்மாவாக நடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் பலரும், சந்தோசப்படுவதா? இல்ல வருத்தப்படுவதா? என்று தங்களைத் தாங்களே சமாதனப்படுத்தி கொள்கின்றன.

 

Leave a Comment