நடிகர் தல அஜித் குமாரின் 50 ஆவது பிறந்தநாளுக்கு ஆர்வம் காட்டி வரும் ரசிகர்கள்!! வைரலாகிவரும் காமமென்டிபி மற்றும் ஹஸ்டிராக்கள் !!

நடிகர் தல அஜித் குமாரின் 50 ஆவது பிறந்தநாளுக்கு ஆர்வம் காட்டி வரும் ரசிகர்கள்!! வைரலாகிவரும் காமமென்டிபி மற்றும் ஹஸ்டிராக்கள் !!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் பல்வேறு வெற்றி படங்களிலில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. தல அஜித்தின் இப்படத்தை எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

மேலும் இந்த இந்த படத்தின் பட பிடிப்பு தொடங்கி 2 வருடங்களா ஆனா நிலையில் இதுவரை அந்த படததை பற்றிய எந்த ஒரு தகவலும் வராத நிலையில் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர். மே 1 ஆம் தேதி தல அஜித் குமார் அவர்களின் பிறந்த நாளன்று இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகும் என வலிமை படதிடின் தயாரிப்பலரான போனி கபூர் கூறியிருந்தார். இந்த செய்தி தல அஜித் குமாரின் ரசிகர்களுக்கு பெரும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது எனிலும் அந்த சந்தோசம் அவர்களிடம் சில நாட்கள் கூட நிலைக்க வில்லை.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் பொது நலன் கருதி இந்த படத்தின் First லுக் தேதி தள்ளிவைக்கப்படும் என நடிகர் அஜித் குமார் கூறியிருந்தார். அதனால் இந்த படத்தின் First லுக் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த செய்தி ரசிகர்களை மீண்டும் சோகத்தில் ஆத்தியது எனினும் நாளை அதாவது உழைப்பாளர்கள் தினமான மே 1 அன்று தல அஜித் அவர்களுக்கு பிறந்தான் கொண்டாடப் படுகிறது இந்த பிறந்தநாளுக்கு அஜித் குமாரின் ரசிகர்கள் இணையதளத்தில் அவருக்கு காமமென் டிபி வைத்தும், #happybirthdaythalaajithkumar என்ற ஹஸ்டிராகை வைரலாகி தல அஜித் குமாரின் பிறந்தநாளை சிறப்பித்து வருகின்றனர்கள்.

Leave a Comment