மீண்டும் இணைந்த நடிகர் விஜய் மற்றும் சங்கீதா! இதற்கு நடிகையின் காதல் திருமணம் தான் காரணமா?

Photo of author

By Parthipan K

மீண்டும் இணைந்த நடிகர் விஜய் மற்றும் சங்கீதா! இதற்கு நடிகையின் காதல் திருமணம் தான் காரணமா?

Parthipan K

Actor Vijay and Sangeetha Reunited! Is the actress's marriage the reason for this?

மீண்டும் இணைந்த நடிகர் விஜய் மற்றும் சங்கீதா! இதற்கு நடிகையின் காதல் திருமணம் தான் காரணமா?

அண்மை காலமாகவே நடிகர் விஜய் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைதங்களில் பரவி வருகின்றது.கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியானது.மேலும் இந்த படம் ஏராளமான விமர்சனங்களை பெற்றுள்ளது.மேலும் தற்போது விஜய் நடிப்பில் தளபதி 67 படம் தயாராகி வருகின்றது.இந்நிலையில் விஜய்யின் குடும்ப விவகாரம் பற்றி சில தகவல்கள் கசிந்து வருகின்றது.

விஜய் தன் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து பிரிந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த பிரிவிற்கு காரணம் நடிகர் விஜய்க்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.அதனால் தான் விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் நேற்று வந்த தகவலில் சங்கீதா வெளிநாட்டில் உள்ள அவருடை தந்தை வீட்டில் அவருடைய குழந்தைகளுடன் இருக்கின்றார் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் கூறுகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால காதலரை தான் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்யவுள்ளார்.நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள வீட்டில் தான் அவர்களுடைய குழந்தைகளுடன் இருக்கின்றார்கள்.சங்கீதா வெளிநாட்டில் உள்ள அவருடைய தந்தை வீட்டிற்கு செல்லவில்லை என கூறியுள்ளார்.இந்த தகவல் இந்த சர்ச்சைக்கு ஒரு பதிலாக உள்ளது.