நெருக்கமாக நடிக்க நடிகர்கள் பதற்றம்!! டிரெண்ட்டாகும் நடிகை தமன்னாவின் பேட்டி!!

0
242
actors-nervous-to-act-closely-interview-with-trending-actress-tamanna இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள "TECHNOLOGY EXECUTIVES" பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் மே 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை பணி: *TECHNOLOGY EXECUTIVES காலிப்பணியிடங்கள்: மொத்தம் 54 கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனோடு பணி சார்ந்த துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை: *நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்த பட உள்ளனர். விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி இப்பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 25.05.2024 கூடுதல் விவரங்கள் அறிய https://www.ippbonline.com/documents/31498/132994/1714734271280.pdf என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
actors-nervous-to-act-closely-interview-with-trending-actress-tamanna

நெருக்கமாக நடிக்க நடிகர்கள் பதற்றம்!! டிரெண்ட்டாகும் நடிகை தமன்னாவின் பேட்டி!!

நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர்கள் நடிகைகளுடன் நெருக்கமாகவும், படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கும் நடிகைகளை விட நடிகர்கள் தான் அதிகம் பதற்றம் அடைகிறார்கள் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் தற்பொழுது ஹிந்தி மொழியிலும் அவர் நடித்து வரும் படங்களில் பட்டைய கிளப்பி வருகிறார்.
இந்நிலையில் தன்னுடன் நடித்த நடிகர்கள் நெருக்கமான காட்சிகளில் நடிக்க பதற்றம் அடைவார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் சமீபத்தில் நடித்த அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தமன்னாவின் நடிப்பு மிக அருமையாக உள்ளதாக ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது.
இதனால் தமன்னாவும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகர்கள் நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் நடிக்க நடிகர்கள் பதற்றம் அடைவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர்.

மேலும் நடிகர்கள் படுக்கையறை காட்சியில் நெருக்கமாக  நடிப்பதற்கு அவ்வளவாக பிடிப்பதில்லை எனவும் அவர்களுக்கு இது போன்ற காட்சிகளில் நடிப்பதற்கு கூச்சமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இது போன்ற பதற்றத்தை நான் பல நடிகர்களுடன் பார்த்து இருப்பதாகவும் பெண் நடிகைகள் அவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நடிகர்கள் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் நடிகர்கள் பற்றி தெரிவித்துள்ள இந்த பதிலால் இணையத்தில் பரபரப்பாகி ட்ரெண்ட்டாகி வருகிறது.

மேலும் இந்தி திரைப்படத்தில் தன்னுடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்கிறார் என்றும் , மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

Previous articleஇனி இங்கிலீஷ் மருந்து தேவையில்லை.. மஞ்சள் காமாலையை அடியோட நீக்க இதோ எளிய இயற்கை வைத்தியம்!!
Next articleஇந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!! 50+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!!