கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல்  ரம்மியமான தோற்றத்துடன் போஸ் கொடுத்த  பிரபல நடிகை! 

0
255

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி அதன்பின் நடிகர் நடிகையாக வளம் வரும் பிரபல நடிகை ஆண்ட்ரியா. 

இவர் தற்சமயம் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து வட்டம், கா, மாளிகை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஆண்ட்ரியா அதேசமயம் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார்.

அதே நேரத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கும் அவ்வப்போது சமூக வலை தளங்களின் வாயிலாக புகைப்படம் பதிவிடுவது மற்றும் சிறுசிறு வீடியோக்கள் மூலமாகவும் மகிழ்ச்சிபடுத்தி வருகிறார்.அதே போன்று சமீபத்தில் வெளியாகியுள்ள இவரது புகைப்படம் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் அலங்கார தோரணையுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் போட்டோக்களை பல பல அங்கிள்களில் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இவரது போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும்  “ராஜன் பொண்டாட்டி டா” எனவும்  “என்னா கண்ணுடா?” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleகுஜராத்தை பாகிஸ்தான் பகுதியாக இணைப்பு:?
Next articleஅமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரமாண்ட ஊர்வலம்