படுக்கையறையில் புரண்டு போஸ் கொடுத்த ‘தேசிய விருது நடிகை’- புகைப்படம் உள்ளே…..

Photo of author

By Parthipan K

மகாநடி திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பு திறமையால் தேசிய விருதை பெற்றார்.

தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்க்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ திரைப்படங்களில் நடித்தார். இதில் ‘ரெமோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அதன் பிறகு தனுஷுடன் ‘தொடரி’ சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ விஜய்யுடன் ‘பைரவா’ திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரையுலகில் அடுத்தடுத்து வெற்றியை கண்டாலும் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.

அத்தனை நெகடிவ்களையும் தாண்டி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பழம்பெரு நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்தார். இந்த நடிப்பிற்காக தேசிய விருதும் பெற்றார்.

அதன் பிறகு யாரும் எதிர்பார்த்திராத வகையில் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறினார். ‘பென்குயின்’ ‘மிஸ் இந்தியா’ என்று நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இரண்டு படங்களில் நடித்தார்.

இவருடைய தாய் மேனகா சுரேஷ் தமிழில் நெற்றிக்கண், கீழ்வானம் சிவக்குது திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டா போஸ்ட்:

 

https://www.instagram.com/p/CVAVNW7JgDq/

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.