லாக் டவுனுக்கு பிறகு ஆளே மாறிய நடிகை லட்சுமிமேனன்!! செம வைரலாகும் புகைப்படம்!!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் வித்தியாசமான மலைவாழ் பெண் போன்ற தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்திய நடிகை லட்சுமிமேனன்,அந்தப் படத்திற்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானார்.

காலகட்டத்தில் நடிகர் நடிகைகள் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலா வரவிடுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை லட்சுமி மேனனும் தனது அழகு கொஞ்சும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் யாருடா இந்த பொண்ணு??.. இவ்வளவு அழகா.. என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களில் லட்சுமிமேனன் தனது கடினமான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைத்து ரொம்பவே ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் பலரும்  அவரது வீட்டிற்கு படையெடுக்க  தொடங்கியுள்ளனர். கண்டிப்பாக காலகட்டத்திற்கு பிறகு இவர் அதிக படத்திற்கு கமிட்டாகி என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.