நடிகை லாஸ்லியாவின் சம்பளம்! வெறும் மூன்று  படத்துலயா இவ்வளவு சொத்து சேர்த்தாங்க!

0
193

கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 இன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்  லாஸ்லியா மரியநேசன்.இலங்கையை சேர்ந்தவர்  இவர்  முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன்பின் பிக்பாஸ் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பினை பெற்றார்.

தற்போது இவர் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக மாறிவிட்டார் இவர் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆக பிக்பாஸ் அடித்தளமிட்டது பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பொழுது இவருக்கு இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

பிரபல கிரிக்கெட்வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களுடன் இணைந்து நடிக்கும் பிரண்ட்ஸ் படத்தில் இவர் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.பிறகு நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ஸ்ருதி நடிக்கும் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மற்றொரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் 60 சதவிகிதம் முடிந்த நிலையில் உள்ளன.

மேலும் இவர் மற்றொரு தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கும் லாஸ் முதலில் இரு படங்களுக்கு மட்டும் வாங்கிய சம்பளம் ரூபாய் 25 லட்சம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.நடிகை லாஸ்லியாவின் சம்பளம்! வெறும் மூன்று  படத்துலயா இவ்வளவு சொத்து சேர்த்தாங்க!நடிகை லாஸ்லியா 50 லட்சம் வரை சொத்துக்களை பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு சேர்த்துள்ளார் என்று வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இவை அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடையாது என்ற போதிலும் பல தரப்பிலிருந்து கூறப்பட்டவை ஆகும்.இவர் பிக்பாஸில் பெற்ற புகழ் தான் இவர் தமிழ் திரையுலகில் என்ட்ரி ஆன படங்களிலேயே இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற வைத்தது என்று கூறலாம்

Previous articleவிஜய் சேதுபதியின் படம் நேரடியாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பு! தகிடதோம் ஆடும் தியேட்டர்காரர்கள்!
Next articleபரபரப்பை கிளப்பும் நோ என்ட்ரி பட  போஸ்டர்! தலைகீழாக தொங்கும் ஆண்ட்ரியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here