பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தப்பா… வாழ்த்திய கையோடு பிரபல  நடிகரிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! 

Photo of author

By Parthipan K

பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தப்பா… வாழ்த்திய கையோடு பிரபல  நடிகரிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! 

Parthipan K

 

இன்று  பிறந்த மாஸ்டர் ஹீரோ மாளவிகா மோகன் தமிழ் சினிமாவின் பேட்ட படம் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்துவருகிறார்.

இவரது பிறந்த நாளிற்கு திரை உலக பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதேபோன்று தனுஷும்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் வாழ்த்து தெரிவித்த கையோடு மாளவிகா தனுஷிடம் “உங்களிடம் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு கிடைக்குமா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியிட்ட படு கவர்ச்சியான  போஸ்ட்கள் வீணா போகாது உங்கள தேடி பட வாய்ப்புகள் வரும் என்று சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.