கணவனுடன் நீச்சல் குளத்தில் படுஜோராக போஸ் கொடுத்த நடிகை நஸ்ரியா! 

0
224

சினிமா திரையுலகில் கொஞ்சும் அழகுடன் போஸ் கொடுக்கும் நடிகை நஸ்ரியா, நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழ் மக்களிடம் பெரிதும் பிரபலமானார்.

அதன்பின் ராஜா ராணி, திருமணம், நையாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பின் ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுக்கும் அளவிற்கு திடீரென்று தெலுங்கு பிரபல நடிகை நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் சில நாட்கள் படம் நடிக்காமல் இருந்த நிலையில் மற்ற நடிகர்களை போலவே  நஸ்ரியாவின் கணவரும் இவரை படம் நடிக்க கூடாது என்ற கண்டிஷனை முன்வைத்துள்ளார் என்ற வதந்திகளும் பரவத் தொடங்கியது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிரான்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது லாக்டோன் காலத்தில் சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகள் பலரும் தங்களது போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர் அதை போன்று நடிகைகள் ஆஸ்திரியாவும் தனது கணவனுடன் நீச்சல் குளத்தில் படு ஜோராக போஸ் கொடுக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.கணவனுடன் நீச்சல் குளத்தில் படுஜோராக போஸ் கொடுத்த நடிகை நஸ்ரியா! இந்த புகைப்படம் ஆனது  புகைப்படமானது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது 

 

Previous articleவிஜய் டிவி சீரியல்  கதாநாயகிக்கு டும் டும் டும்! ஷாக்கான ரசிகர்கள்!!
Next articleஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ்-ன் விலை ஆறு ரூபாய்:! ஆஃபர் கொடுத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here