திருமணம் என்றாலே எனக்கு பயம் பயமா இருக்கு.. கொஞ்சம் பிரபல நடிகை!

Photo of author

By Parthipan K

தமிழ்சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பூர்ணா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் திருமண மோசடி  கும்பலொன்று ஏமாற்றப்பட்ட நிலையில் மனமுடைந்த பூர்ணா, தற்பொழுது திருமணம் என்ற வார்த்தை கேட்டாலே எனக்கு பயமா இருக்குது என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த காலத்துல யாரை நம்புவது தெரியல ஏனென்றால் எனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து எனது பெற்றோர்கள் மோசடி கும்பல் ஒன்றிடம் சிக்கிக்கொண்டு அதன் மூலம் நாங்கள் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளானோர்.

இப்போது எனது மன நிலை என்னவென்றால் தற்சமயம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற நிலைக்கு வந்துள்ளேன். மேலும் நான் இப்போது நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.