நடிகை ரம்யா நம்பீசன் நியூ லுக்! பாப் கட்டிங் எப்படி இருக்கு?

Photo of author

By Parthipan K

ரம்யா நம்பீசன் ஒரு பின்னணி பாடகியாக இருந்து தற்போது ஒரு முக்கிய பாடகியாக தமிழ்  சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு முன்னணி பாடகியாவார்.  இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நடிகர் விஜய் சேதுபதியுடன் பீட்சா மற்றும் சேதுபதி ஐபிஎஸ் எனும் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.  சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  பலரும் விரும்பும் பாடலாக, ‘கொஞ்சி பேசிட வேணாம்’ எனும் பாடல் மக்களை சென்றடைந்தது.

ரம்யா நம்பீசன் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆவார்.  இவர் மலையாள படங்களில் தான் அதிகமாக நடித்துள்ளாராம்.  மேலும் கன்னடம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்ஸ்டாகிராமில் இவர் எப்பொழுதும் இவரின் புகைப்படங்களை பதிவிட்டு கொண்டு வருபவர்.

அவர் பதிவிட்ட ஒரு சமீபத்திய புகைப்படம் மிகவும் வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. அப்புகைப்படத்தில் இவர் பாப் கட்டிங்  செய்துகொண்டு மிகவும் அழகாகவும், ஸ்டைலாகவும் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.