ரம்பாவை மிஞ்சிய தொடை அழகு கொண்ட நடிகை! சொக்கிய இணையதளம்!

Photo of author

By Parthipan K

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் எனும் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின். இவரை நமக்கு நடிகையாக தான் தெரியும் ஆனால் இவர் மிகவும் அழகாக பாடும் திறமை கொண்டவர். 

இவர் மலையாளம், தமிழ், கன்னடம் ,தெலுங்கு போன்ற மொழிகளில நடித்துள்ளார். தமிழில் இவர் முதன் முதலில் நடித்த படம் காதலும் கடந்து போகும். இதில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதற்குப் பின்னர் இவர் கவன், பா பாண்டி ,வானம் கொட்டட்டும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் சசிகுமாருடன் ஜோடியாக  நடித்துள்ளார் .இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களுடைய லேட்டஸ்ட்  புகைப்படங்களை  வெளியீட்டு கொண்டு வருகின்றனர். தற்போது மடோனா  செபாஸ்டின் மூணாறில் ஊர் சுற்றும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.