சைடு வாக்கில் சகலத்தையும் காட்டும் அதுல்யா ரவி! வைரலாகும் ஃபோட்டோ

Photo of author

By CineDesk

சைடு வாக்கில் சகலத்தையும் காட்டும் அதுல்யா ரவி! வைரலாகும் ஃபோட்டோ

குடும்ப பெண்ணாக இருந்த நடிகை அதுல்யா ரவி தற்போது உச்ச பட்ட கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். இந்த படத்தின் மூலமாகவே அவருக்கென தமிழ் ரசிகர்கள் கிடைத்தனர்.

அதன் பின்னர் வெளியான நாடோடிகள் 2,ஏமாளி மற்றும் அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக ஹோம்லி லுக்கில் நடித்து வந்த இவர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் லைட்டாக கவர்ச்சியை காட்ட ஆரம்பித்தார்.

தற்போது நடிகர் பாக்கியராஜ் மற்றும் அவரது மகன் சாந்தனு நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் இவர் கவர்ச்சியில் அடுத்த கட்டத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனையடுத்து தற்போது அவர் எண்ணித் துணிக,வட்டம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேலும் அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகவும் இவர் நடிக்கிறார்.ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் இவர் மேலும் கவர்ச்சியை காட்டுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்த தொடர்ந்து அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

https://www.instagram.com/p/CZEfvYthJ-V/?utm_medium=copy_link

அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சைடு வாக்கில் சகலத்தையும் காட்டும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் கண்ட மேனிக்கு கமெண்டுகளை அள்ளி விடுங்கின்றனர்.