கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கவனத்திற்கு!
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் பள்ளி கல்லூரி முதல்வர் டி இ ஓ எம் எல் ஏ ஆதித்ராவிடர் இன உறுப்பினர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஆலோசனை குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலோசனை குழுவை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சிவானந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும் 1324 விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
மேலும் அரசு பள்ளிகள் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விடுதலை ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு 1324 விடுதிகளையும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தி உணவு மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக உலகம்1q என்பதை உறுதி செய்ய எனவும் குறிப்பிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி கல்லூரி விடுதிகளில் மாணவர்களை தேர்வு செய்வதற்காக ஆலோசனை குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.