Breaking News

அட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..

அட்ரா சக்க..இந்த ஆப் உடனே உங்க போன்களில் மறக்காம பதிவிறக்கம் செய்யுங்கள்!..அப்புறம் நீங்களே விடமாட்டிங்க!..

 

இன்றைய காலங்களில் நமது போன்களில் தற்போது ஏராளமான செயலிகளை நாம் பார்த்திருக்கின்றோம். அதில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பயண டிக்கெட்டுகளை வாங்குதல்,பணம் எடுத்தல் செலுத்துதல், பகிர்தல் மற்றும் வாங்குதல் வெவ்வேறு பயன்பாட்டிற்கென பல வகையான ஆப்களை நமது ஃபோன்களில் இன்ஸ்டால் செய்கின்றோம்.

ஆனால் இதுபோன்று போன்களில் பல செயலிகள் இருப்பது சற்று நமக்கு அவ்வப்போது டென்ஷனை தான் தருகிறது. அத்தகைய சூழ்நிலைக்கு சரியான தளத்தை டாட்டா நியூ செயலில் வடிவில் புதிதாக செயலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. அவையும் மிக எளிமையான எம்பிக்களை மட்டுமே பெறும். யுபிஐ பணம் செலுத்துவதற்கு

Tata pay payments என்ற சேவை அத்தியாவசிய பொருட்களான பிக் பாக்கெட், மருந்து பொருட்கள் வாங்க, ஆன்லைன் ஷாப்பிங் , ஹோட்டலில் அறைகளை முன் பதிவு செய்ய, வீட்டுக்கு தேவையான உபயோகப் பொருட்களை தேர்ந்தெடுக்க, என டாட்டா கிளிக் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதற்கு குரோமோ பிற பொருட்களை வாங்குவதற்கு Westside அனைத்தும் டாடா நியூ ஆப்யில் கிடைக்கும். சேவைகளை வழங்குவதில் சமீபத்திய உணர்வாக இந்த ஆப் உள்ளது.ஏன் இவ்வளவு தாமதம் சீக்கிரம் இப்போதே இந்த செயலியை உங்கள் ஃபோனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். எளிமையான முறையில் அனைத்து பொருட்களையும் வாங்கிடுங்கள்.இதோ கீழே அதற்கான செயலியை கொடுக்கப்பட்டுள்ளது. Https://www.tata.com/business/tata-digital/tata-neu

Leave a Comment