ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது! தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றி இருக்கின்ற தாலிபான் அமைப்பு அந்த நாட்டிற்கு புதிய பெயரை வைக்க முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என பெயரிடப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. புதிய அரசு பதவியேற்றவுடன் முறைப்படி இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

ஏற்கனவே தாலிபான்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகளின் இருக்காது என்று தலிபான்கள் அறிவித்து இருக்கிறார்கள். ஆகவே மற்ற நாடுகளைப் போல பல தொடர்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஆஃப்கானிஸ்தானில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.