வயசு ஆனாலும் உங்க அழகும்? சிக்ஸ் பேக்கும் இனும் மாறல!!

Photo of author

By Parthipan K

வயசு ஆனாலும் உங்க அழகும்? சிக்ஸ் பேக்கும் இனும் மாறல!!

Parthipan K

Age but your beauty? Six pack is still the same!!

வயசு ஆனாலும் உங்க அழகும்? சிக்ஸ் பேக்கும் இனும் மாறல!!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகர் இவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர் சரத்குமார்.இதை தாண்டி அவர் உடல் தோற்றத்திற்கு பெயர் போனவர்.இவர் 67 வயதிலும் பிட்டாக இருப்பவர்.

தனது இளம் வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்றவர். இந்த வயதிலும் இப்படி பிட்டாக இருக்க என்ன செய்தேன் என்ற விஷத்தை அவரே தெரிவித்திருக்கிறார்.நான் காலை எழுந்தவுடனே 10 பாதாம் அதனுடன் ப்ளாக் காஃபி அல்லது காஃபி சாப்பிட்டுவிட்டு , உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுவிடுவாராம்.

மேலும் உடற்பயிற்சி முடித்தவுடன் மீண்டும் 10 பாதாம் சாப்பிடுவார்.சிறிது நேரம் கழித்து பெர்ரி பழங்களை பால் சேர்க்கப்பட்ட ஸ்மூத்தி அதனுடன் ஒரு இட்லி சாப்பிடுவார். காலை 11 மணியளவில் பீனட் பட்டர் சேர்த்து ஒரு சப்பாத்தியை நொறுக்குத்தீனியாக எடுத்துக்கொள்கிறார்.

அதன் பிறகு மாலை 4 மணிக்கு 10 முந்திரியுடன் 3 பாதம் சாப்பிட்டு விட்டு இரவு உணவாக சியா விதைகளுடன் பாதாம் பால் சேர்த்து சாப்பிடுகிறாராம்.இதனால் தான் நான் இவ்ளோ வயசிலும் பிட்டகவும் பாடி பில்டர் ஆகவும் இருக்கிறேன் என்றார்.