தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!!

0
205
#image_title

தமிழகத்தில் மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் தொடங்கியது. தற்போது மேலும் வெயிலின் அளவு உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இப்போதே பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. எப்போதும் மே மாதம் இன்னும் சற்று அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் வரும்.

கிட்டத்தட்ட 25 நாட்கள் தொடரும் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் அளவு மிக அதிகமாகவும், அனல் காற்றும் வீசும். இந்த அக்னி நட்சத்திர வெயிலானது மே 4 ஆம் தேதி ஆரம்பித்து மே 29ஆம் தேதி முடிவடைகிறது. தற்போது சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

Previous articleதற்கொலை குறித்த சமூக வலைதள பதிவு! மனதை மாற்றி இளைஞரின் தற்கொலையை முறியடித்த சைபர் காவல் துறையினர்
Next articleமேஷம்– இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவிகள் கிடைத்து மகிழும் நாள்!!