அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Rupa

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Rupa

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என நிர்வாகிகளால் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் இதனை ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடினார்.

பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருந்ததால் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி என தீர்ப்பு வழங்கினர். இடைக்கால பொதுச் செயலாளர் பதவியேற்ற பிறகு முதல் செயற்குழு கூட்டம் வரும் ஏழாம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளிவந்திருந்த நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.