மேலே அப்பட்டமாக தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம்

மேலே அப்பட்டமாக தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை ஒரு சில நடிகைகள் தேர்வு செய்து நடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.அந்தவகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து அவருக்கான முக்கியத்துவம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் வெற்றியாளராக வந்தார். பின்னர் இதன் மூலமாக பிரபலமைடைந்த அவர் திரைத்துறைக்குள் நுழைந்தார்.

மேலே அப்பட்டமாக தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம்

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானார். இதனையடுத்து பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆச்சரியங்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்களையடுத்து இவர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

மேலே அப்பட்டமாக தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம்

இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் தான் நடித்த “காக்கா முட்டை” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைத்தார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பெரிய ஹீரோக்களுடன் கதாநாயகியாக இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” திரைப்படத்தில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்திருந்தார்.

இந்த படத்தின் மூலமாக விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் இவர் பெற்றுள்ளார். மேலும் சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை என்ற படத்தில் அவரது தங்கையாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வர நிறம் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர் தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் பக்கத்து வீட்டு பெண் போன்ற மிதமான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கி வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார்.

இவ்வாறு தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது இவர் புதிதாக ஃபோட்டே ஷூட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலே அப்பட்டமாக தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம்

அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தாறுமாறாக வைரலாகி வருகிறது.மேலே அப்பட்டமாக தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம்

மேலே அங்கங்கள் அப்படியே தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment