அஜித்- தின் விடாமுயற்சி படம் புதிய அப்டேட்!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Photo of author

By Vinoth

அஜித் குமார் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் விடா முயற்சி. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் ரோட் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் என்னும் 2 பாடல் மட்டும் எடுக்க வேண்டும் என படப்பிடிப்பு தளத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த படம் ஒரு நல்ல தரமான படம் இல்லாமல் படைப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் இந்த படம் கடந்த ஆண்டு அஜித் பிறந்தநாள் அன்று பூஜை ஆரமித்தது படக்குழுவினர் இப்போவரை எந்த ஒரு அப்டேட் வெளியிடாமல் படக்குழுவினர் உள்ளது. அதற்க்கு முக்கிய காரணம் தற்போது குட் பேட் அகிலி படத்தில் வேறொரு கெட்டப்பில் இருப்பதால் தற்போது அந்த படமும் முடியும் நிலையில் உள்ளத்தால் அந்த படத்தை முடித்து விட்டு அடுத்ததாக விடா முயச்சி படத்தை முடித்து கொடுப்பதாக கூறியுள்ளார் அஜித் குமார் அவர்கள்.

மேலும் இந்த குட் பேட் அகிலி வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என எதிர்பக்படுகிறது. அதனை அடுத்து மே மாதம் 1 தேதி விட முயச்சி திரைப்படம் வெளியாகும் என பட குழுவினர் தெரிவித்துள்ளார். இதனை அதிகார பூர்வமாக கூறப்பட்டவில்லை. எப்போது வந்தாலும் தல படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் அதிகம்தான்.