கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!! படத்தின் முதல்பார்வை தேதி வெளிவந்தது!!

0
71
Ajith fans who started the celebration !! The first date of the film has been released !!
Ajith fans who started the celebration !! The first date of the film has been released !!

கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!! படத்தின் முதல்பார்வை தேதி வெளிவந்தது!!

தமிழகத்தில் முன்னணி நடிகராக விளங்குபவர் தல அஜித்குமார் இவரின் எளிமையான நடிப்பிற்கேன தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இவரின் சிரிப்பிற்கு அடிமை என்றுதான் கூற வேண்டும். மேலும் தற்போது அவர் நடித்திருக்கும் 59 ஆவது படம்  வலிமை. இப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி சில வருடங்களே ஆனா நிலையில் இதுவரை அப்படத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது.

இதைத் தொடர்ந்து இப்படம் குறித்த அப்டேட் மே1 ஆம் தேதி தல அஜித்குமார் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளிவந்தது. இதனால் தல ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தன் காரணமாக அந்த படத்தின் முதல்பார்வை தேதி ஒத்தி வைக்கப்பட்து.

தற்போது வலிமை படத்தின் படபிடிப்புகள் முடிந்த நிலையில் இந்த படத்தை போட்டிபோட்டுக் கொண்டு வாங்க ஓடிடி நிறுவனங்கள் முன் வந்துள்ளது. மேலும் வலிமை திரைப்படம் திரைக்கு வரும் முன்பே 2௦௦ கோடி வசூலித்து விட்டதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் தற்போது தல அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை வரும் ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் என் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அம்மாவை கொண்டாடும் பாட்டு ஒன்று இருப்பதாக யுவன் தெரிவித்துள்ளார்.

author avatar
CineDesk