அஜீத் கேட்ட சம்பளம் – தலை சுற்றி போன தயாரிப்பாளர்

0
198

தமிழ் திரையுலகில் ‘தல’ என ரசிகர்களால் கொண்டாடப் படுபவர் அஜீத்.

தற்போது ‘வலிமை’ படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கபபட்டுள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 60% நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து இவரை வைத்து படம் தயாரிக்க பெரிய நிறுவனம் ஒன்று அனுகியுள்ளது. இயக்குநராக விஷ்னு வர்தனை பரிந்துரைத்தவர், தனக்கு 80 கோடி சம்பளம் என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த தயாரிப்பாளருக்கு தலை சுற்றலே ஏற்பட்டுள்ளது.

அதற்க்கு காரணம் தற்போது ‘வலிமை’ படத்திற்க்கு அஜீதின் சம்பளம் 50 லட்சம் என கூறப்படும் நிலையில், 30 கோடி அதிகம் கேட்டுள்ளதால் தயரிப்பு நிறுவனம் யோசித்து வருகிறதாம்.

Previous articleபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு
Next articleகொலை குற்றவாளிக்கு ரூ7.5 கோடியில் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!