விடாமுயற்சியில் பாவனா இருக்கிறாரா? அஜித்தை சந்தித்த பாவனா!

0
289
#image_title

தான் லேட்டாக வந்ததற்காக பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித். அதற்கு பாவனா நீங்க லேட்டா வந்தேன்னு சொல்லி நானும் லேட்டா வந்தேன் என்று சொல்லி இருவரும் சிரித்து பேசிய வீடியோ வெளி ஆகியுள்ளது. அது பார்ப்பதற்கு மிகவும் க்யூட் ஆக உள்ளது

 

 

விடாமுயற்சி மகிழ் திருமேனி அவர்களின் இயக்கத்தில் மிகவும் மிக நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் நல்ல திறமையாக, ஆட்களை வேலை வாங்கி படத்தை நன்கு இயக்கி வருகிறார் மேலும் அவரின் வேலை அஜித்திற்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அதனால் அடுத்த வெற்றிமாறன் படத்திற்கு பிறகு இருவரும் இணையும் வாய்ப்புகள் கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

 

நம் தல பற்றி சொல்லவே தேவையில்லை. எப்பொழுது அவர் படம் வரும் என்று எதிர்பாராதவர்களே இல்லை. துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 

இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளர். ரஜினி, விஜய் ரசிகர்களை விட அஜித் ஃபேன்ஸ் ரொம்பவே அதிகம் என்பது அனிருத்துக்கு தெரியும். அதனால் விடாமுயற்சி படத்துக்கு பார்த்து பார்த்து சாங்ஸ் கம்போஸ் செய்துள்ளாரம் அனிருத். இந்தப் படத்தில் மொத்தம் 4 அல்லது 5 பாடல்கள் வரை இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அனைத்து பாடல்களையும் அனிருத் முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

 

 

நடிகர் அஜித் சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிற்கு புறப்பட செல்லும் பொழுது நடந்து சம்பவம் தான். இப்பொழுது வீடியோவாக வெளிவந்துள்ளது. அங்கு ஒரு சிலருடன் பேசிக்கொண்டிருந்த அஜித் லேட்டாகிவிட்டது சாரி என மன்னிப்பு கேட்கிறார் பாவனாவிடம். No it’s ok , it’s ok என்று பாவனா நீங்கள் லேட்டா வருவிங்கனு தான் நானும் லேட்டாக வந்தேன் என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்லுகிறார்.

 

தொடர்ந்து விடாமுயற்சியின் படப்பிடிப்புகள் வெளிநாட்டில் நடந்த வரும் நிலையில் மேலும் இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை விடாமுயற்சியில் பாவனாவும் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

ஏகன் படத்திற்கு பின் இருவரும் இணைந்த நடிக்க உள்ளார்களோ. அப்படி என்றால் பாவனா ஏன் அங்கு வந்தார் என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

 

.

Previous articleமீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்!
Next articleசிகரெட் கொடுக்கலைன்னா நான் தூங்கமாட்டேன் மிரட்டி வாங்கிய ஷகீலா