அஜித் இதையெல்லாம் செய்ய மாட்டாராம் இதனை மட்டும் செய்வாராம்!  வெளிவந்த அஜித்தின் சூழ்சமம்!

அஜித் இதையெல்லாம் செய்ய மாட்டாராம் இதனை மட்டும் செய்வாராம்!  வெளிவந்த அஜித்தின் சூழ்சமம்!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் அஜித் இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள படம் ஏ கே 61 எச் இதனை  வினோத் இயக்கிவருகிறார்.இந்த படம்  டிசம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் பல ஆண்டுகளாக தான்  நடிக்கும் எந்த ஒரு படம்  வெளிவருவதற்கு செய்யப்படும் விளம்பரத்திற்கு பங்கு பெறுவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நான் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகும் அதற்கு எந்த விதமான விளம்பரங்களும் தேவையில்லை என்று கூறினார்.  சில மாத காலமாக இவர் எங்கு சென்றாலும் போஸ் எடுத்து போட்டோக்கள் நிறைய எடுத்து அதனை தனது நண்பர்கள் மூலமாகவும் குடும்பத்தினர் மூலமாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

நடிகர் அஜித் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்தும் பல ஊர்களுக்குச் சென்று போட்டோக்கள் எடுத்தும் அதனை தனது நண்பர் மற்றும் குடும்பத்தினரிடம் கொடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தனக்கு விளம்பரமே பிடிக்காது என்று கூறுவார் அஜித். அஜித் தற்போது செய்து வரும் இந்த செயல் விளம்பரம் இல்லையா? என தன்னுடைய யூடியுப் வீடியோவில் பிரபல மூத்த பத்திரிகையாளர் கேள்வி கேட்டு வருகிறார்.

Leave a Comment