அக்கா மற்றும் தந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அக்ஷரா ஹாசன் :

0
326

அக்சரா ஹாசன் திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார்.இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் 2-வது மகளாவார். நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.Shruti and I have taken after two different extremes of our father: Akshara  Haasan- Cinema express

2015-ம் ஆண்டில் ‘ஷமிதாப்’ என்ற ஹிந்தி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்தார். இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டார்.Shruti Haasan, Akshara Haasan release joint statement on Kamal Haasan's  surgery | Hindi Movie News - Times of India

இந்நிலையில் அக்ஷராவின் 31-வது பிறந்தநாளை அவரது அக்கா ஸ்ருதி மற்றும் அப்பா கமல் ஹாசன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் .அந்த புகைப்படங்களை நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .Akshara Haasan - Twitter Search | Bollywood, New indian actress, Shruti  hassan

மேலும் அதில் ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்ஷரா.நீ நீ நீ என்னோட டார்லிங் .எங்களுக்காக நீ சேர்த்து வைத்திருக்கும் எல்லாவற்றிலும் எங்களுக்கு சந்தோசம்.உன்னுடைய அக்காவாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றும் கேப்ஷன் போட்டு பகிர்ந்துள்ளார் .

அதற்கு பதிலளிக்கும் விதமாக அக்ஷரா ஒரு கேக் படத்தினை பகிர்ந்து ‘நன்றி அக்கா’ என்று பதிலளித்துள்ளார்.

Previous articleமோடியின் ஒன் ஸ்டாப் சென்டர்! பெண்களை காக்க இத்திட்டம் வழிவகுக்குமா?
Next articleகுதிக்கால் வலியை போக்கும் குறிப்புகள் :