காங்கிரஸ் கட்சியில் புதிய பதவி! கே எஸ் அழகிரி வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Sakthi

காங்கிரஸ் கட்சியில் புதிய பதவி! கே எஸ் அழகிரி வெளியிட்ட அறிவிப்பு!

Sakthi

தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக அந்த கட்சியின் மூத்த தலைவர் கே ஆர் ராமசாமி நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் நேற்றைய தினம் தெரிவித்ததாவது,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒப்புதலுடன் முன்னாள் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மூத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே ஆர் ராமசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்து இருக்கிறார்.