இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

0
431

இந்த தீபங்கள் அனைத்தும் வீட்டில் ஏற்றக்கூடாது! அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!

வீட்டில் நிம்மதி நினைக்க வேண்டும் என பூஜை செய்வதும் பரிகாரம் சம்பந்தமாக பூஜை செய்வதும் உண்டு. வீட்டில் எந்த பரிகாரங்கள் எந்த வழிபாடு செய்யலாம் என இந்த பதிவின் மூலம் காணலாம்.

மேலும் வீட்டில் விளக்கேற்றும் முறையில் சிலர் நன்மைகளும் உண்டு ,தீமைகளும் உண்டு அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். பித்தளை, வெள்ளி போன்ற விளக்குகளில் எண்ணற்ற வகைகள் உண்டு. வீட்டில் எப்பொழுதும் அகல் விளக்கு இருக்க வேண்டும்.

வீட்டில் எலுமிச்சை பழத்தை அறிந்து அதில் விளக்கு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். பூசணி, எலுமிச்சை, தேங்காய் போன்ற பொருட்களின் விளக்கேற்றுவதை கோவில்களில் மட்டுமே செய்ய வேண்டும். தேங்காய் விளக்கு ஏற்றும் பொழுது அதில் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற கூடாது.

எலுமிச்சை தேங்காய் பூசணி போன்றவர்களை முழுமையாக இருப்பதை பிரித்து தனித்தனியே விளக்கு ஏற்றும் பொழுது கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்படும், உங்கள் குழந்தைகளுக்கு அதிக கோபம் உண்டாகும். எப்பொழுது வீட்டில் ஒற்றைப்படையில் தீபம் ஏற்றக்கூடாது.

Previous articleவீட்டில் இருக்கும் இந்த மூன்று பொருள் போதும் மரு தானாக உதிர!! 
Next articleமத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பங்கள்!