பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!இதோ நீங்கள் எதிர்பார்த்த இந்திய கடற்படை வேலைவாய்ப்பு!! 

0
120

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!இதோ நீங்கள் எதிர்பார்த்த இந்திய கடற்படை வேலைவாய்ப்பு!!

தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை இந்திய கடலோர காவல்படை நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Store Keeper Grade II, Engine Driver, CMTD போன்ற பணிக்கு காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் பெயர் : இந்திய கடலோர காவல்படை நிறுவனம்

பணியின் பெயர் : Store Keeper Grade II, Engine Driver, CMTD

காலப் பணியிடம் : 10

கல்வி தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மின்னஞ்சல் முகவரி.

வயது வரம்பு : 23 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : இன்னும் 45 நாட்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.

ஊதியம் : Pay Matrix Level 4 அளவிலான மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பதன்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பணி செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

Previous articleபெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா?? இனி இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!!
Next articleஇந்த 3 விஷயங்கள் தெரிந்தால் போதும்!! திருடு போன மொபைலை உடனடியாக கண்டுபிடிக்கலாம்!!