கலையப்போகும் கூட்டணி கட்சிகள்.. ஸ்டாலினுக்கு பெரும் ஆப்பு!! சைலண்டாக நடக்கும் மீட்டிங்!!

0
24
Alliance parties about to dissolve.. A big blow to Stalin!! Silent meeting!!
Alliance parties about to dissolve.. A big blow to Stalin!! Silent meeting!!

DMK: தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டுகள் உள்ள நிலையில் எந்தெந்த கட்சி ஆறுடன் கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாட்டை தற்போது வரை பெறவில்லை. ஆனால் அரசியல் வட்டாரத்தில் திமுக கூட்டணி மிகவும் வலிமை வாய்ந்தது மாற்றம் ஏதும் இல்லை எனக் கூறி வருகின்றனர். இதில் தான் பெரிய மாற்றம் உண்டாகப் போவதாக அதிகாரப்பூர்வ அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

அதாவது திமுக கூட்டணியான காங்கிரஸ் மற்றும் வைகோ உள்ளிட்டோர் மிகவும் அதிருப்தியில் உள்ளார்களாம். அதிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பல மேடைகளில் நாம் எவ்வளவு நாட்கள் இப்படியே இருப்பது தனித்துப் போட்டியிட வேண்டாமா என்று பேசியுள்ளார். அதேபோல நேரடியாக தேமுதிக கூட்டணியில் இணைந்து கொள்ள அழைப்பும் விடுத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் காங்கிரஸ் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விடுத்து வெளியேறலாம்.

முன்னதாகவே பாமக தேமுதிக தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டவைகள் ஒன்றிணையும் என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில் இவர்களுடன் மதிமுக மற்றும் காங்கிரசும் இணைய அதிக வாய்ப்புள்ளதாம். அதனுடைய அடுத்த கட்ட பேச்சுவார்த்தையும் மறைமுகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Previous articleஜம்மு வை பாகிஸ்தானுடன் இணைத்த இஸ்ரேல்.. வெகுண்டெழுந்த இந்தியர்கள்!! திடீரென்று வந்த அறிவிப்பு!!
Next articleஉங்கள் வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருக்காங்களா இதை நோட் பண்ணிக்கோங்க; அரசு வழங்கும் அசத்தல் திட்டம்!