Breaking News, Cinema, State

சூப்பர் ஸ்டார் ஸ்டாலினுடன் கூட்டணி.. இந்த விழாவில் கலந்து கொண்டதே பேச்சுவார்த்தை நடத்த தான்! வைரலாகும் நெட்டிசன்களின் டாக்!

Photo of author

By Rupa

சூப்பர் ஸ்டார் ஸ்டாலினுடன் கூட்டணி.. இந்த விழாவில் கலந்து கொண்டதே பேச்சுவார்த்தை நடத்த தான்! வைரலாகும் நெட்டிசன்களின் டாக்!

Rupa

Button

சூப்பர் ஸ்டார் ஸ்டாலினுடன் கூட்டணி.. இந்த விழாவில் கலந்து கொண்டதே பேச்சுவார்த்தை நடத்த தான்! வைரலாகும் நெட்டிசன்களின் டாக்!

இன்று சென்னையில் மேற்குவங்க ஆளுநர் சகோதரரின் எண்பதாவது பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மேலும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களோடு பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழா சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கேரளாவின் செண்டை மேளத்தை வாசித்து வருபவர்களை வரவேற்றனர். அவ்வாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாசலில் நுழைகையில் அங்கு வாசித்திருந்த செண்டை மேளத்தை வாங்கி இவரும் வாசிக்க தொடங்கினார். இது குறித்த புகைப்படங்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினி அங்கு வந்த அரசியல் தலைவர்களுடன் பேசினார். குறிப்பாக திமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த நிலையில் கட்சியில் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுக்கள் நடந்திருக்குமோ என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

அரசியல் பற்றி கேட்டாளே நோ கமெண்ட்ஸ் சொல்லும் ரஜினி தற்பொழுது கமலுக்கு போட்டியாக அரசியல் களத்தில் இறங்கப்ம் போகிறார என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.அதுமட்டுமின்றி தனி கட்சி அமைப்பதை விட தற்பொழுது ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நல்ல வரவேற்ப்பை பெற முடியும் என எண்ணுவதாகவும் நெட்டிசன்களின் டாக் உள்ளது.

நாயை ரயிலில் அழைத்து செல்ல அனுமதி! பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவைகள் தான்!

ஆஸ்திரேலியாவும் எனக்கு ஹோம் கிரவுண்ட்தான்… சச்சினின் சாதனையை முறியடித்த ரன் மெஷின்!

Leave a Comment