ICICI Bank ல் அசத்தலான வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!

Photo of author

By CineDesk

ICICI Bank ல் அசத்தலான வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!

CineDesk

ICICI Bank ல் அசத்தலான வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது ICICI BANK ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Phone Banking Officer, e-Relationship Manager, Regional Head Sales, Solution Manager – Enterprise Solution, Relationship Manager, Credit Manager. பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

நிறுவனம்:
ICICI Bank

பணியின் பெயர்:
Phone Banking Officer, e-Relationship Manager, Regional Head Sales, Solution Manager – Enterprise Solutions & others

காலி பணியிடங்கள்:
இதில் Phone Banking Officer, e-Relationship Manager, Regional Head Sales, Solution Manager – Enterprise Solutions & others பணிகளுக்கென ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate / MBA / CA / PGDM / ICWAI / CFA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.

ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிட்டு அறிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உடையவர்கள் அதிகாரப்பூர்வத் தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.