News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
திங்கட்கிழமை, ஜூன் 15, 2026
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • Cinema
  • Sports
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Breaking News
  • Politics
  • State
  • National
  • Cinema
  • Sports
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports
Home Breaking News ஆட்டோ சவாரி செய்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்!! வைரலாகும் டிவிட்டர் பதிவு!!
  • Breaking News
  • National

ஆட்டோ சவாரி செய்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்!! வைரலாகும் டிவிட்டர் பதிவு!!

By
Rupa
-
மார்ச் 4, 2023
0
305
America's foreign minister who rode an auto!! Viral twitter post!!
America's foreign minister who rode an auto!! Viral twitter post!!
ஆட்டோ சவாரி செய்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்!! வைரலாகும் டிவிட்டர் பதிவு!!
ஜி20 வெளியுறவுதுறை  அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி, இந்தியாவை சுற்றி பார்க்க ஆட்டோவில் சென்று மகிழ்ந்தார்.
டெல்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் உச்சி மாநாட்டில், ஆண்டனிக்கு தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாடகை ஆட்டோவில் ஆண்டனி பயணம் செய்தார்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை வளர்ப்பதற்கு உதவிய தூதரக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஆண்டனி.
இந்தியாவில் அதிக போக்குவரத்துக்கா பயன்படுத்தும் ஆட்டோவில் பயணம் செய்ய ஆசைப்பட்டார் வெளியுறவு அமைச்சர்.
இதற்காக தூதரக அதிகாரிகள் ஆண்டனிக்கு வாடகை ஆட்டோவை ஏற்பாடு செய்தார்.
டெல்லி வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
அமைச்சர் ஆண்டனி, அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்புக்கு பின் ஆண்டனி டெல்லியை சுற்றிப்பார்க்க ஆட்டோவில் சென்று. தனது குடும்பத்துடன் ஆட்டோவில் சென்ற அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
  • TAGS
  • auto ride
  • Twitter account
  • US Secretary of State
  • அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்
  • ஆட்டோ சவாரி
  • டிவிட்டர் பதிவு
Share
Facebook
X
Pinterest
WhatsApp
    Previous article79 காவலர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்த கொலம்பியா மக்கள்!
    Next articleஅரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவை தேவை இல்லை என்றால் உங்களுக்கு புதிய ரேஷன் அட்டை!
    Rupa
    Rupa
    http://www.news4tamil.com