திருச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மண்டபம் இடிந்து விழுந்து விபத்து!!

0
251
#image_title

திருச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மண்டபம் இடிந்து விழுந்து விபத்து!!

கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள குன்னம்குளத்தில் ஆர்தட் செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலயத்தில் புதிதாக 20 லட்சரூபாய் செலவில் இரும்புத்துண்கள் அமைத்து.

ஓடுகள் வேயப்பட்டு கட்டப்பட்டு வந்த மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. விபத்து ஏற்படும் போது அங்கு பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஓடுகளின் பாரம் தங்காமல் இரும்புத்துண் சரிந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் ஓடுகள் உடைந்து சேதமானது .

Previous articleகலாக்‌ஷேத்ரா மையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்!!
Next articleதொழில்நுட்ப கோளாறு!! 137 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!