சூப்பர்ஸ்டாரின் பாபா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலம்!! இருவருக்கும் இடையேயான ரத்த சம்பந்தம்? வெளியான சீக்ரெட்!!!

Photo of author

By Parthipan K

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டூப்பர் படமான ” பாபா” படத்தில் இசையமைப்பாளர் அனிருத் குழந்தை நட்சத்திரமாக நடித்த போட்டோ போனது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அனைத்திற்கும் ஒரு ரத்த சம்பந்தம் உள்ளது. அது சிலருக்கு தெரிந்திருந்தாலும் பலருக்கு தெரிந்திருக்காது. அதாவது சூப்பர் ஸ்டாரின் மனைவி லதாவின் அண்ணனான நடிகர் ரவி ராகவேந்திரா, இவரும் பல படங்களில் நடித்துள்ளார். ரவி ராகவேந்திராவின் மகன்தான் இசையமைப்பாளர் அனிருத்.

ரஜினி அனிருத்துக்கு மாமன் முறை வேண்டும். இந்த பாசத்தில் தான்  ரஜினியின் மருமகனான தனுஷ்-சுன் அனிருத்தும் நெருக்கத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

தற்போது பாபா பட போஸ்டரில் இடம் பெற்றிருப்பதை கண்ட அனிருத்- இன் ரசிகர்கள் பாபா படத்தில் இவர் நடித்திருப்பது அதிர்ச்சியுடன் பலருக்கு ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் சிறிய வயதில் அனிருத் ரஜினியின் கையில் இருக்கும் போட்டோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.