இன்றே கடைசி தேதி! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 36000 சம்பளத்தில் அண்ணா பல்கலைகழக வேலை
அண்ணா பல்கலைக்கழகமும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனமும் (AU-NLCIL) ஒரு புதிய திட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளது. இந்த புதிய திட்டத்தில் பணியாற்ற தகுதியான நபர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த புதிய திட்டத்தில் பணியாற்ற Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி வரம்புகளை நிறுவன வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
நிறுவனம் | AU-NLCIL |
பணியின் பெயர் | Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 25.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
AU-NLCIL பணியிட அறிவிப்பு :
இந்த திட்டத்தில் பணியாற்ற Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant ஆகிய பணிகளுக்கு 04 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
- Project Associate II – பணி தொடர்புடைய பாடப்பிரிவில் M.E / M.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Project Associate I (Management) – MBA degree B.E / B.Tech / BA / BSc / BBA / BCom தேர்ச்சி
- Project Technician – Diploma degree in Mechanical / Civil / Electrical Engineering தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்
- Office Assistant – 8 ஆம் வகுப்பு முடித்தால் போதும். தமிழ் & ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும் படிக்வும் தெரிந்திருக்க வேண்டும்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :
இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.36,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புவோர்கள் விண்ணப்பிக்க இன்றே (25.06.2021) கடைசி நாள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.