இன்றே கடைசி தேதி! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 36000 சம்பளத்தில் அண்ணா பல்கலைகழக வேலை

0
93
Anna University Job for 8th Qualification
Anna University Job for 8th Qualification

இன்றே கடைசி தேதி! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 36000 சம்பளத்தில் அண்ணா பல்கலைகழக வேலை

அண்ணா பல்கலைக்கழகமும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனமும் (AU-NLCIL) ஒரு புதிய திட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளது. இந்த புதிய திட்டத்தில் பணியாற்ற தகுதியான நபர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த புதிய திட்டத்தில் பணியாற்ற Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி வரம்புகளை நிறுவன வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் AU-NLCIL
பணியின் பெயர் Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant
பணியிடங்கள் 04
கடைசி தேதி 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
AU-NLCIL பணியிட அறிவிப்பு :

இந்த திட்டத்தில் பணியாற்ற Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant ஆகிய பணிகளுக்கு 04 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • Project Associate II – பணி தொடர்புடைய பாடப்பிரிவில் M.E / M.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate I (Management) – MBA degree B.E / B.Tech / BA / BSc / BBA / BCom தேர்ச்சி
  • Project Technician – Diploma degree in Mechanical / Civil / Electrical Engineering தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்
  • Office Assistant – 8 ஆம் வகுப்பு முடித்தால் போதும். தமிழ் & ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும் படிக்வும் தெரிந்திருக்க வேண்டும்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :

இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.36,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை நிறுவன வேலைவாய்ப்பு  அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புவோர்கள் விண்ணப்பிக்க  இன்றே (25.06.2021) கடைசி நாள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

AU-NLCIL Recruitment Notification PDF 2021