ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்

0
186

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.ஏப்ரல்-மே பருவ தேர்வு நடக்கவிருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் முந்தைய செமஸ்டர் தேர்வு முடிவுகளை கணக்கிட்டு தேர்வு முடிவுகளை வெளியிட போவதாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏப்ரல்-மே பருவ தேர்வு முடிவுகளை தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசெல்வராகவன் நடிப்பில் ‘சாணி காயிதம்’ படத்தின் மிரள வைக்கும் ஃபர்ஸ்ட் லுக்!! ஜோடி சேர்ந்த பிரபல நடிகை!!
Next articleமத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here