நடு ரோட்டில் சட்டை இல்லாத அண்ணாமலை.. என்னங்க நீங்க இப்படி பண்றீங்க! முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!
கோவை மாவட்டத்தில் அன்னூர் என்ற பகுதியில் தொழிற் புங்க அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்து விவசாயிகள் உட்பட பல போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார் அவருக்கு வரவேற்புருக்காக வைக்கப்பட்ட பதாகைகள் தான் தற்பொழுது இணையத்தின் வைரலாகி வருகிறது.
இவ்வாறு வைக்கப்படும் பதாகைகளால் பல விபத்துக்கள் நடக்கும் பட்சத்தில் சுற்றுவட்டார காவல்துறையிடம் அனுமதி பெற்ற பிறகு தான் இதுபோல பேனர்கள் வைக்க முடியும்.
அந்த வகையில் அண்ணாமலை வரவேற்பதற்காக எம்ஜிஆர் வேடம் அணிந்தது போலும் ராமர் வேடம் அணிந்தது போலும் நாளடைவில் முதலமைச்சர் ஆனால் அவர் முதலாவதாக கையெழுத்து இடுவது போன்ற பதாகைகளை வைத்து அண்ணாமலையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.
பின்பு அண்ணாமலை விவசாயிகளோடு போராட்டத்தில் கலந்து கொண்டார். நாளை எம்ஜிஆர் அண்ணாமலை தான் என்று பேனர் போட்டு அதிமுகவின் கூட்டணி வெளிப்படுத்துவதாக உள்ளது.
நேற்று ஒரு பேட்டியில் கூட்டணி முறையில் போட்டியிட மாட்டோம் என்று கூறியவர் இன்று எம்ஜிஆர் போல இவரை தோற்றமளித்து பேனர் ஒட்டி இருப்பது அதிமுக மற்றும் பாஜகக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.