கும்பம் ராசி – இன்றைய ராசிபலன்!! எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி கரமாக முடியும்

0
200
Kumbam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Kumba Rasi
Kumbam - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Kumba Rasi

கும்பம் ராசி – இன்றைய ராசிபலன்!! எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி கரமாக முடியும்

கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு உங்கள் நாள் உற்சாகம் கூறும் நாளாக உள்ளது. எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி கரமாக முடியும். மிக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நிதி அருமையாக வந்து சேரும்.

கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தினர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆற்றலை கண்டு பயப்படுவார்கள் அவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் வந்து சேரும். தொழில் வியாபாரமான தொடர்புகளில் உங்கள் ஆற்றல் வலுவு பெறும்.

கொடுக்கல் வாங்கல் மிகவும் சிறப்பாக செல்லும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சிறப்பான பரிசு கிடைக்க இருக்கிறது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் நிலத்த காரியங்களில் வெற்றி பெற்று கணவன் வீட்டாரை திருப்தி படுத்துவார்கள்.நண்பர்கள் உறவினர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் கண்டிப்பாக வந்து சேரும்.

அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான காலதாமதங்கள் நீங்கி வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் தன் உடல் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடையை அணிந்து குரு தட்சணாமூர்த்தி சுவாமியை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு 
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும் நாள்