கும்பம் – இன்றைய ராசிபலன்!!  மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
134
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!!  மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனிபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். அதிகாலை தொலைபேசி மூலம் நன்மை தரும் தகவல் ஒன்று வந்து சேரும். நிதி அருமையாக உள்ளது.

கணவன் மனைவியுடைய அதி அற்புதமான அன்யூனியன் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் மிக சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லாததால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனை அன்பைப் பெற்று மகிழ்வதோடு மட்டுமல்லாமல் கணவன் வீட்டாரையும் திருப்திப்படுத்துவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில விசேஷங்கள் உறுதியாகும்.. அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உண்டாக்கலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைப்பயில்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!
Next articleபிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்! 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு