கும்பம் ராசி – இன்றைய ராசிபலன் !! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
178
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் ராசி – இன்றைய ராசிபலன் !! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். ஏனென்றால் சந்திர பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் நன்மையே நடைபெறும்.

குடும்ப உறவு அதி அற்புதமாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி அல்லது அதற்கு மேலாகவும் கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவார்கள். கலைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைந்து சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதால் உணவில் தனிப் பிரியம் காட்டுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை கிடைக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleமின் இணைப்புடன் ஆதார் எண்.. வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! அரசு செய்த புதிய ஏற்பாடு!
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here