கும்ப ராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் விலகும் நாள்!!

0
179
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்ப ராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் விலகும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியே இருந்து வந்த சில பிரச்சனைகள் தீர்வு பெறும்.

 

பொருளாதாரம் சிறப்பாக அமையும். வருமானம் வந்து சேர்வதில் இருந்த காலதாமதம் விலகும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும்.

 

அரசியல் இருக்கும் அன்பர்கள் வெற்றி பெருமூச்சு விடுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறியாகி இறுதியில் வெற்றியை தரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பமின்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையலாம்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மந்தமான சூழ்நிலைகள் விலகி காணப்படும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சரியாகி சந்தோஷ மனநிலையை அடைவார்கள். வெளிநாட்டில் வசித்து வந்த அன்பர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்ப நிலைகள் விலகும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

Previous articleமகர ராசி – இன்றைய ராசிபலன்!! பரபரப்புடன் காணப்படும் நாள்!!
Next articleவிருச்சிக ராசி – இன்றைய ராசிபலன்!! விழிப்புணர்வு தேவைப்படும் நாள்!!