கும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாள்!!

0
197

கும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்க புதிய யுத்திகளை கையாளுவீர்கள் அது உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புத்துணர்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் மூலம் நல்ல தகவல் ஒன்று வந்து சேரலாம்.

வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சி அளிக்கும் சம்பவம் நடைபெறுவதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleமகரம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும் நாள்!!
Next articleமீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here